எனக்கு தெரிந்து எல்லா சொந்த கம்ப்யூட்டர் வெச்சு இருக்குற எல்லோரும் விண்டோஸ்தான் யூஸ் பண்றாங்க ...
இந்த செய்தி அவங்களுக்கனது .. உங்களில் கொஞ்ச பேராவது விண்டோஸ் - 7 யூஸ் பண்ணுவீங்கனு நினைக்கறேன் .. ஏன்னா இதுவரைக்கும் 400 மில்லியன் அதாவது 40 கோடி லைசென்ஸ் மைக்ரோசாப்ட் வித்திருக்கு ... இது போக கொஞ்சம் அதிகமாக கிராக்(crack ) டவுன்லோட் ஆகீயிருக்கும்னு நினைக்கறேன் ....
இப்போ புதுசா மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்-8 அதாவது விண்டோஸ்-8 (WINDOWS - 8 ) ரிலீஸ் பண்றாங்க .. அது எந்த மாதிரி இருக்கும்னு பார்க்கணும்னா http://www.youtube.com/watch?v=p92QfWOw88I ....
இந்த விண்டோஸ் -8 ஐ விண்டோஸ் - 7 யூஸ் பண்ற எல்லோருமே எந்த ஒரு ஹர்ட்வர் அப்டேட்டும் பண்ணாமலே இன்ஸ்டால் பண்ணலாம் ..
அப்புறம் இந்த ரீலீசெக்குனே ஸ்பெஷல்லா கொஞ்சம் சேர்த்து இருக்காங்க .. இத பத்தி உங்கள்ளுக்கு எதாவது தெரிஞ்சுகனும்னா இந்த ப்ளாக்க ரெகுலரா பாருங்க ..
உங்கள்
G
No comments:
Post a Comment